2023 இல் நீண்ட விடுமுறை – அரச ஊழியர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

Loading… 2023ஆம் ஆண்டில் நீண்ட விடுமுறைகள் இடம்பெறவிருக்கின்ற நிலையில், அரச துறையினருக்கு நீடித்த விடுமுறைகள் கிடைக்கப்பெறவுள்ளன. பெரும்பாலான பொது மற்றும் வர்த்தக விடுமுறைகள் வெள்ளி மற்றும் திங்கட்கிழமைகளில் வருவதால், 2023 ஆம் ஆண்டு நீண்ட வார இறுதிகளின் ஆண்டாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. நீண்ட வார இறுதிஜனவரி 6 ஆம் திகதி வெள்ளிக்கிழமை துருத்து போயா மற்றும் ஏப்ரல் 7 ஆம் திகதி புனித வெள்ளி என்ற அடிப்படையில், 2023 ஜனவரி மாதம் முதல் வருடத்தில் ஒன்பது … Continue reading 2023 இல் நீண்ட விடுமுறை – அரச ஊழியர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்